
#BREAKING | 'லியோ’ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
படம் வெளியாகும் நாளில் கூடுதலாக 2 சிறப்பு காட்சிகளும், அடுத்த 5 நாட்களுக்கு கூடுதலாக ஒரு காட்சியும் திரையிட தயாரிப்பு நிறுவனம் அனுமதி கோரியிருந்தது
படம் வெளியாகும் 19ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை ஒரு நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
#SunNews | #Vijay | #LeoSpecialShow | #Leo
