நெல்லையில் லியோ கொண்டாட்டங்களுக்கு தடை
நெல்லையில் லியோ கொண்டாட்டங்களுக்கு தடை
நெல்லையில் லியோ திரைப்பட முதல் நாள் முதல் காட்சி ரசிகர் கொண்டாட்டங்களுக்கு தடை
தடையை மீறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - நெல்லை காவல்துறை எச்சரிக்கை
