சென்னை-ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள..
“the LAW CAFÉ” – with Diwaniya Mediterranean Kitchen எனும் Restaurant- இரண்டாவது கிளையின் திறப்பு விழா
சென்னை-ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள..
“the LAW CAFÉ” – with Diwaniya Mediterranean Kitchen எனும் Restaurant-ஐ,
இன்று மாலை 4 மணியளவில் (15th October – Sunday) நடிகர் தயாரிப்பாளர்.. ”மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி அவர்கள் துவக்கி வைக்கிவைத்தார் உடன் திரு. இயக்குனர் நடிகர் அமீர். தயாரிப்பாளர். ஜாபர் சாதிக். நடிகர் இயக்குநர். கருபழனியாப்பன் . தயாரிப்பாளர். சுரேஷ் காமாட்சி. நடிகை சஞ்சிதா செட்டி . இன்னும் சில திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்..
முகவரி:
The LAW CAFÉ with
Diwaniya Mediterranean Kitchen
No 64, 1st Floor,
Dr.Radhakrishnan Salai,
Jagadambal Colony,
Mylapore, Chennai – 600 004.



