-


Loading latest news...

ஜிகர்தண்டா 2 , ஜப்பான் , ரெய்டு , கிடா போன்ற பெரிய படங்களுக்கு இடையில் சின்னப் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது அப்படி நேற்று மூவி வுட் ஓடிடி -

 ஜிகர்தண்டா 2 , ஜப்பான் , ரெய்டு  , கிடா 

போன்ற பெரிய படங்களுக்கு இடையில் சின்னப் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது அப்படி நேற்று மூவி வுட் ஓடிடி  -  யில் வெளியான லஞ்ச பூமி என்ற திரைப்படம் 

 லஞ்ச பூமி என்ற திரைப்படம் 🎬🙏 இயக்குனர் பட்டுராம் செந்தில் அவர்களின் படைப்பு 

கதையின் கரு - இன்றைய - சூழலையும் - ஊழலையும், தோலுரித்துக் காட்டும் படம் லஞ்ச பூமி  சமூக பார்வையுடனும்  சாமானியர்களின் வலியையும் பதிவு செய்யும் படம் இந்த லஞ்ச பூமி.  கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கிருக்கிறார் பட்டுராம் செந்தில் அவர்கள். இதில் நடித்தவர்கள் ஆதேஷ்பாலா - கே கே பாலா - அனு கிருஷ்ணா - சாசனா ரோஸ் - திருச்சி பாபு - சேரன் ராஜ் - அமிர்தலிங்கம் - நாமக்கல் குணா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில் ஜிவி பிராகஷ் ஒரு பாடல் பாடியுள்ளார் மகாலிங்கம் & பாம்பே பாக்யா & திவாகர் போன்ற முன்னணி பாடகர்கள் இப்படத்தில் பாடியுள்ளார்.  


இதுவரை படம் பார்த்தவர்கள் பாராட்டு மழையில் லஞ்ச பூமி ⭐