Grand Opening Ceremony of Tamilnadu's First & Largest Silver Jewelry Boutique #Vilvajewels In Anna nagar
Opening Ceremony Of Tamilnadu's First And Largest Silver Jewellery Boutique Vilva Jewels
Chief Guest - Vani Bhojan. சென்னையில் மிக பிரம்மாண்டமான Vilva Jewellery Exclusive Silver Boutique/ Vilva Silver Jewellery opening Ceremony Actress . Vani Bhojan.இன்று நடிகை வாணி போஜ்வான் அவர்கள் திறந்து வைத்து பேசிய போது இன்று ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் தங்கம் என்பது கனவாக உள்ளது இங்கு தங்க நகைகளின் அனைத்து டிசைனிங் உள்ளது அதுவும் வெள்ளி நாகையில் தங்க மூலம் பூசப்பட்டு அசல் தங்க நகை போலவேதான் இருக்கும் தங்க நகையும் எங்களிடம் உள்ளது வெள்ளி நாகையில் தங்க ஆபரணங்கள் செய்து தருவது ஏழை எளிய மக்களுக்கு இது அரிய வாய்ப்பு எங்களிடம் தரமான முறையில் செய்து தருகிறோம் பல டிசைன்களில் தயாராக உள்ளது சென்னை அண்ணா நகரில் உள்ள எங்களது கிளை உள்ளது வாருங்கள் பயன் பெறுங்கள்
