Loading latest news...
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்தரஜாவுக்கும், கார்த்திக்கிற்கும் திருமண வரவேற்பு
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்தரஜாவுக்கும், கார்த்திக்கிற்கும் சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் கமலஹாசன், சிவ கார்த்திகேயன், விஜயசேதுபதி, பார்த்திபன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிருத்விராஜன், ராமராஜன், தம்பி ராமய்யா, சுரேஷ் சக்ரவர்த்தி, சுப்பு பஞ்சு, செளந்தர்ராஜா, மாஸ்டர் மகேந்திரன், கலா மாஸ்டர், இயக்குனர்கள் S. P. முத்துராமன், லிங்குசாமி, ஐசரி கணேக்ஷ், நடிகைகள் அம்பிகா, ரேகா, அதிதி சங்கர், நளினி , திவ்யதர்க்ஷனி உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
