-

Loading latest news...

Digitally Remastered version of #PaiyaaFromApril11

 சூப்பர் டூப்பர் ஹிட் பையா ரி-ரிலீஸ்!


நடிகர் கார்த்திக்கு வாழ்த்து தெரிவித்த   டைரக்டர் என்.லிங்குசாமி. 


“பையா படத்தின் ஸ்பெஷலிட்டியே,  எப்ப பாத்தாலும் அது புதுசாக தான் இருக்கும்ன்னு என் நண்பர்கள் அடிக்கடி சொல்லுவாங்க..!” 


இப்படி பல விஷயங்களை கார்த்தி சொல்ல..

#பையா பட அனுபவங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.