-

Loading latest news...

தமிழக வெற்றிக் கழகத்தை கட்சியாக அங்கீகாரம் பெற்றதை முன்னிட்டு முன்னி்ட்டு த.வெ.க. கழக தொண்டர்கள் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

 தமிழக வெற்றிக்கழகம் 

(பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்) தமிழக வெற்றிக் கழகத்தை கட்சியாக அங்கீகாரம் பெற்றதை முன்னிட்டு த.வெ.க. கழக தொண்டர்கள் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.பூக்கடை SKM குமார். மத்திய சென்னை மாவட்ட தலைவர் தமிழக வெற்றிக் கழகம்



 உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்திய திருநாட்டின்.  தேர்தல் ஆணையத்தால் தமிழக வெற்றிக் கழகத்தை கட்சியாக பதிவு செய்து அங்கீகாரம் அளித்து தமிழகத்தை மாபெரும் மாற்றத்திற்கு. உயிர் கொடுத்த நாளை முன்னிட்டு.  தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மத்திய சென்னை மாவட்டம் தலைமை சார்பாக( 08-09-2024)  ஞாயிற்றுக்கிழமை.அன்று. மிக பிரம்மாண்டமான ஊர்வலமாக சென்று வில்லிவாக்கம் மெயின் ரோடு. மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து. மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு  பொதுமக்களுக்கு. இனிப்புகள் (லட்டு )வழங்கப்பட்டது.. 



 இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள். 

முருகன். ரவி பிரகாஷ். ATM அழகர்.  ஜெகன். மணிவண்ணன்.மற்றும் 


 வில்லிவாக்கம்

மேற்கு  பகுதி தலைவர். திரு விசு.  அவர்களின் தலைமையில் கலந்து கொண்ட வட்ட தலைவர்கள் மற்றும் கழகத் தோழர்கள் மற்றும் நிர்வாகிகள்.


 வில்லிவாக்கம் கிழக்கு பகுதி தலைவர் திரு j.அஸ்வின் அவர்கள் தலைமையில் கலந்து கொண்ட வட்ட தலைவர்கள் வட்ட தோழர்கள் நிர்வாகிகள்.


 அண்ணா நகர் மேற்கு பகுதி தலைவர் திரு.

ஜெ. பிரபு அவர்களின் தலைமையில் கலந்து கொண்ட வட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கழக தோழர்கள். 


அண்ணா நகர் தெற்கு பகுதி தலைவர். திரு 

A. S.பழனி அவர்கள் தலைமையில் கலந்து கொண்ட வட்ட தலைவர்கள்.மற்றும் தோழர்கள்.. 


 எழும்பூர் கிழக்கு பகுதி தலைவர். T. ராஜேஷ். அவர்களின் தலைமையில் கலந்து கொண்ட வட்டத் தலைவர்கள் வட்டத் தோழர்கள் வட்ட நிர்வாகிகள் மற்றும். இந்நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்கள்.. மற்றும் 

திரளாக கலந்து

 கொண்ட மகளிர் அமைப்பினர். வழக்கறிஞர் பிரிவினர். உங்கள் அனைவருக்கும். என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி  நன்றி...


 என்றும் தளபதி வழியில்.

 பூக்கடை SKM குமார். மத்திய சென்னை மாவட்ட தலைவர் தமிழக வெற்றிக் கழகம்