-

Loading latest news...

தளபதியின் GOAT திரைப்படம் மாபெரும் வெற்றி விழாவில்நடிகை சினேகா அவர்கள் . கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்

 தளபதியின் GOAT திரைப்படம் மாபெரும் வெற்றி விழாவில்நடிகை சினேகா அவர்கள் . கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினார் 

தளபதியின் GOAT திரைப்படம் மாபெரும் வெற்றி விழாவில்

நடிகை சினேகா அவர்கள் 

கலந்துகொண்டு 

கேக் வெட்டி கொண்டாடினார் உடன் சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ECR.P. சரவணன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் . அதன் பிறகு பொதுமக்களுக்கு 

மரக்கன்றுகள் வழங்கினார்கள் 

இடம் 

ECR ஈஞ்சம்பாக்கம்

விஜய் பார்க் திரையரங்கம்

நிகழ்ச்சி ஏற்பாடு 

ECR.P.சரவணன்

சென்னை புறநகர் மாவட்ட தலைவர் 

தளபதி விஜய் மக்கள் இயக்கம்