-

Loading latest news...

ஃபெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புலாய் சென்று உதவிகள் செய்த தவெக கழக நிர்வாகிகள்

 ஃபெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புலாய் சென்று  உதவிகள் செய்த தவெக கழக நிர்வாகிகள் 

சற்றுமுன்: தமிழக வெற்றி கழகம், மத்திய சென்னைமாவட்டம், அண்ணாநகர் தெற்கு பகுதி, 105 வது வட்டத்தில் (MMDA காலனி liqe club,சக்திநகர், அசோக நகர், ) மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் பிஸ்கெட்,வழங்கப்பட்டது...

 நிகழ்ச்சியில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் அண்ணன் பூக்கடை SKM குமார் அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு வழங்கினார் 

 நிகழ்ச்சி ஏற்பாடு: ராஜேஷ், கார்த்தி, அசோக், திலிப், விக்கி, ராஜ், பிரேம், 

 என்றும் அன்புடன் :  அண்ணா நகர் A. S.பழனி

 அண்ணாநகர் தெற்கு பகுதி தலைவர்