Alangu Cast & Crew :
தளபதி விஜய் வெளியிட்ட “அலங்கு” திரைப்படத்தின் ரிலீஸ் க்ளிம்ப்ஸ்
”அலங்கு” படக்குழுவினரை வெகுவாக பாராட்டிய தளபதி விஜய்
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் தயாரிப்பில் உருவான ”அலங்கு” திரைப்படத்தின் Release Glimpse-ஐ வெளியிட்ட தளபதி ”விஜய்”
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களம் கொண்ட பல திரைப்படங்கள் வரும் வரிசையில் “அலங்கு “ திரைப்படமும் இணைந்து பல பாராட்டுகளையும், பல சினிமா நட்சத்திரங்களின் ஆதரவையும் பெற்று வருகிறது. அந்த வகையில் அலங்கு படக்குழுவினர் தளபதி விஜய் அவர்களை காண சென்றுள்ளனர்.
படத்தின் முன்னோட்டத்தை பார்த்த தளபதி விஜய் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும் படத்தின் Release Glimpse-யும் வெளியிட்டுள்ளார்.
இத்திரைப்படத்தை DG FILM COMPANY சார்பில் D.சபரிஷ் , MAGNAS PRODUCTIONS சார்பில் சங்கமித்ரா சௌமியா அன்புமணி இருவரும் முறையே இணைந்து தயாரித்திருக்கின்றனர். SP சக்திவேல் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக குணாநிதி நடித்திருக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
அலங்கு திரைப்படத்தை, உலகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி திரு.B.சக்திவேலன், வருகின்ற டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள்
தர்மன் - குணாநிதி
மலையன் - காளி வெங்கட்
அகஸ்டின் - செம்பன் வினோத்
பிலிப் - சரத் அப்பானி
பச்சை - சவுந்தர்ராஜா
தங்கம் - ஸ்ரீரேகா
காவல் ஆய்வாளர் - சன்முகம் முத்துசாமி
சாக்கோ - ரெஜின் ரோஸ்
கருப்பு - இதயக்குமார்
சிலுவை - மாஸ்டர் அஜய்
மலர் - கொட்ரவை
ஏஞ்சல் - தீக்ஷா
முருகன் - மஞ்சுநாதன்
கான்ஸ்டபிள் தர்மலிங்கம் - ஆவுடை நாயகம்
SI ஜார்ஜ் - அப்புனி சசி
கிளி - தீபம் பிலிபோஸ்
கந்தவேல் - அற்புதநாத்
மல்லி - கங்காதரணி
கனகன் மாமா - சக்தி
வன அதிகாரி - குமார்
உண்ணி - ஜோஃபி
தோழர் - ஆனந்த்
பள்ளி முதல்வர் - கலை
கல்வி அதிகாரி - தசரதன்
கஞ்சாகாரன் - கிரிஷ்
மலையன் மனைவி - நிரோஷா
கருப்பு மனைவி - அர்ச்சனா
தர்மன் - தீதன்
AWB அதிகாரி - ரென்ஸி
செய்தி நிருபர் - ம.இலையமாறன்
ஊர்காரன் 1 - சரவணபுதியவன்
ஊர்காரன் 2 - மதுரவீரன்
ஊமையன் - தாமரை
தொழில்நுட்பக் கலைஞர்கள் :
தயாரிப்பு நிறுவனம் : DG பிலிம் கம்பெனி, மேக்னஸ் பிரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : சபரிஷ், சங்கமித்ரா செளமியா அன்புமணி
விநியோகஸ்தர் : சக்தி பிலிம் பேக்டரி B. சக்திவேலன்
இயக்குனர் : SP சக்திவேல்
இசை : அஜீஷ்
ஒளிப்பதிவு : பாண்டிக்குமார்
படத்தொகுப்பு : சான் லோக்கேஷ்
கலை இயக்குனர் : ஆனந்த்
சண்டை : தினேஷ் காசி
மக்கள் தொடர்பாளர் : இரா. குமரேசன்
நிர்வாக தயாரிப்பாளர் : ஷங்கர் பாலாஜி
