-

Loading latest news...

பிரபல பாடகி ஜனனி பரத்வாஜ் தனது பிறந்தநாளை இன்று, கனடா நாட்டில் குடும்பத்துடன் கொண்டாடினார்!

 பிரபல பாடகி ஜனனி பரத்வாஜ் தனது பிறந்தநாளை இன்று, கனடா நாட்டில் குடும்பத்துடன் கொண்டாடினார்! 



இவர் இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள். ஐயா, அசல், பள்ளிக்கூடம், பிறப்பு ஆகிய படங்களில் பாடியுள்ளார். மேலும், நடிகர் விஜயை கௌரவிக்கும் வகையில் பரத்வாஜ் இசையில் 'தீ... தீ... தளபதி' பாடலையும் பாடியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்!


இன்று தனது பிறந்த நாளை, தான் வசிக்கும் கனடா நாட்டில் தனது தந்தையும், இசை அமைப்பாளருமான பரத்வாஜ், கணவர் கார்த்திக் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார்!


@GovindarajPro