-


Loading latest news...

மன்சூர் அலிகானின் 'அகம் பிரம்மாஸ்மி' ஆல்பம் அதிரடியாக வெளியானது!

 மன்சூர் அலிகானின் 'அகம் பிரம்மாஸ்மி' ஆல்பம் அதிரடியாக வெளியானது!



மன்சூர் அலிகான் எழுதி, இசையமைத்து, அவர் மகள் தில்ரூபா அலிகான் பாடிய 'அகம் பிரம்மாஸ்மி' ஆல்பம் இன்று வெளியானது!


பாடல் வரிகளில் மிகுந்த அரசியல் வீரியம் உள்ளதால், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது சொந்த ஆடியோ நிறுவனத்தில் பாடலை இன்று வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்!


https://youtu.be/LOw-apXmXnk

காற்றிசை கலகக்காரன்

Tip Top தமிழா

மன்சூர் அலிகானின்

அகம் பிரம்மாஸ்மி!

Ruby Audio Tip ToP Tamizha 

https://youtu.be/HmeyOBdeaPU


பாடல் லிங் 👆🏻


@GovindarajPro