-

Loading latest news...

இன்று பிற‌ந்த‌நாள் காணும் இடியோசை சிரிப்புக்குர‌லோன் பி.எஸ்.வீர‌ப்பா, மக்கள் திலகத்துட‌ன் "ஜெனோவா" என்ற காவிய‌த்தில் இட‌ம் பெறும் காட்சி..


 இன்று பிற‌ந்த‌நாள் காணும் இடியோசை சிரிப்புக்குர‌லோன் பி.எஸ்.வீர‌ப்பா, மக்கள் திலகத்துட‌ன் "ஜெனோவா" என்ற காவிய‌த்தில் இட‌ம் பெறும் காட்சி..


 இவ‌ர் த‌லைவ‌ருட‌ன் ந‌டித்துள்ள ப‌ட‌ங்க‌ள்..


ஸ்ரீமுருக‌ன், 

ராஜ‌முக்தி, 

நாம்,  

ம‌ருத‌நாட்டு இள‌வ‌ர‌சி, 

க‌லைஅர‌சி, 

ச‌க்க‌ர‌வ‌ர்த்தி திரும‌க‌ள், 

ராஜ‌ராஜ‌ன்,

 ம‌காதேவி, 

ம‌ன்னாதிம‌ன்ன‌ன், 

விக்கிர‌மாதித்த‌ன், 

ஆன‌ந்த‌ஜோதி, 

அர‌ச‌க‌ட்ட‌ளை, 

நாடோடி மன்ன‌ன், 

அலிபாபாவும் 40 திருட‌ர்க‌ளும், 

இத‌ய‌க்க‌னி, 

ப‌ல்லாண்டு வாழ்க , 

ந‌வ‌ர‌த்தின‌ம்,

 ஊருக்கு உழைப்ப‌வ‌ன், 

மீன‌வ‌ ந‌ண்ப‌ன், 

ம‌துரையை மீட்ட சுந்த‌ர‌பாண்டிய‌ன் ஆகிய 20

பட‌ங்க‌ளில் ந‌டித்துள்ளார். 


 தனது பி.எஸ்.வி பிக்சர்ஸ் சார்பில் ஆண்டவன் கட்டளை, ஆலயமணி, ஆனந்த ஜோதி, திசை மாறிய பறவைகள், மற்றும் ஜெய்சங்கர், விஜயகாந்த் நடித்த பல படங்களை தயாரித்தும் உள்ளார்.


ஜெனோவா ப‌ட‌த்தில் மக்கள் திலகமும், வீர‌ப்பாவும் மோதும் வாள் ச‌ண்டை 1953ல் என்ன வேக‌த்துட‌னும் ஆக்ரோஷ‌த்துட‌னும் இருக்குமோ அதே சுறுசுறுப்பிற்கு ச‌ற்றும் குறையாம‌ல் 1978ல் வெளிவ‌ந்த‌ மதுரையை மீட்ட சுந்த‌ர‌பாண்டிய‌ன் ப‌ட‌த்தில் #இருவ‌ரும் மோதுவ‌ர்.


 1911ல் கோவை அருகே உள்ள காங்கேயம் என்ற‌ ஊரில் பிற‌ந்தார். இன்று 110வ‌து பிற‌ந்த‌ தின‌ம். வணங்குகிறேன்...