saamaniyan movie review
12 ஆண்டுகள் கழித்து வெளியான ராமராஜனின் ‘சாமானியன்’ எப்படி? இதோ விமர்சனம் கதைக்களம்:
சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை பார்க்கும் சாமானியனுக்கு கோபம் வந்தால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை தான் படத்தில் இயக்குனர் காண்பித்திருக்கிறார். படத்தில் பரபரப்பாக ஒரு வங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டு இருக்கிறார்கள். அப்போது சாமானிய மனிதன் ஒருவன் அந்த வங்கிக்குள் நுழைந்து டைம் பாம், துப்பாக்கி போன்ற பொருட்களை எல்லாம் காட்டி மேனேஜரை மிரட்டுகிறார்.
வங்கியில் உள்ள எல்லோருமே பயந்து விடுகிறாரல்கள். பின் அந்த வங்கியை தன் கட்டுப்பாட்டுக்குள் அந்த சாமானியன் கொண்டு வருகிறார். இந்த சம்பவம் காவல்துறைக்கு தெரிய வந்து வங்கியை போலீஸ் சூழ்ந்து விடுகிறது. பின் மீடியாவிற்கும் இந்த விவகாரம் தெரிய வருகிறது. வங்கியையும் அங்கு இருக்கும் மக்களையும் மீட்க அந்த சாமானியன் வைக்கும் கோரிக்கை வைக்கிறார். கதைக்களம்:
சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை பார்க்கும் சாமானியனுக்கு கோபம் வந்தால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை தான் படத்தில் இயக்குனர் காண்பித்திருக்கிறார். படத்தில் பரபரப்பாக ஒரு வங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டு இருக்கிறார்கள். அப்போது சாமானிய மனிதன் ஒருவன் அந்த வங்கிக்குள் நுழைந்து டைம் பாம், துப்பாக்கி போன்ற பொருட்களை எல்லாம் காட்டி மேனேஜரை மிரட்டுகிறார்.
வங்கியில் உள்ள எல்லோருமே பயந்து விடுகிறாரல்கள். பின் அந்த வங்கியை தன் கட்டுப்பாட்டுக்குள் அந்த சாமானியன் கொண்டு வருகிறார். இந்த சம்பவம் காவல்துறைக்கு தெரிய வந்து வங்கியை போலீஸ் சூழ்ந்து விடுகிறது. பின் மீடியாவிற்கும் இந்த விவகாரம் தெரிய வருகிறது. வங்கியையும் அங்கு இருக்கும் மக்களையும் மீட்க அந்த சாமானியன் வைக்கும் கோரிக்கை வைக்கிறார். அவர் வைக்கும் கோரிக்கைக்கு போலீஸ் ஒத்துழைத்ததா? அந்த சாமானியன் யார்? அவன் ஏன் வங்கியை கொள்ளையடிக்க வந்தான்? அவன் வைத்த கோரிக்கை தான் என்ன? என்பதே தான் படத்தின் மீதி கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜனை திரையில் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து விட்டார்கள். இவர் கம்பீரம், சென்டிமென்ட் போன்ற காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். சமூக விரோதிகளுக்கு பாடம் புகட்டும் கதாபாத்திரத்தில் ராமராஜன் நடித்திருக்கிறார். மேலும், படத்தில் இசைஞானி இளையராஜா பின்னணி இசை நன்றாக இருக்கிறது. இவருடைய சிலர் பாடல் வரிகள் பழைய காலத்துக்கே கொண்டு சென்றது என்று சொல்லலாம். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று லோன் கேட்டு வங்கிக்கு வருபவர்களை எப்படி எல்லாம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன அநீதி நடக்கிறது என்பதை இயக்குனர் இந்த படத்தில் காண்பித்திருக்கிறார். சமூகத்திற்கு தேவையான அறிவுரையையும் கொடுத்திருக்கிறார். மொத்தத்தில் ஒரு குடும்பத்துடன் சென்று பார்க்கும் ஒரு சுமாரான படமாக இருக்கிறது நிறை:
ராமராஜன் நடிப்பு நன்றாக இருக்கிறது
கதைக்களம் ஓகே
சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை
பின்னணி இசை ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது மொத்தத்தில் சாமானியன்- சளைத்தவன் கிடையாது
Movie: Saamaniyan
Composed by: Maestro Ilaiyaraaja
Lyrics: Ilaiyaraaja
Singers: Karthick
Starring - Ramarajan, Radharavi, MS Bhaskar, Boss Venkat, Mime Gopi, KS Ravikumar, Saravanan Suppaiyah, Naksha Saran, Leo Siva Kumar, Vinothini, Deepa Sankar, Smruthi Venkat, Apranathi, Aranthangi Nisha, Saravanan Sakthi, Gajaraj, Mullai, Arul Mani, Kodandam, Supergood Subramani, and other's.
Written & Directed by
R RAHESH
Producer : V Mathiyalagan
Banner : Etcetera Entertainment
Co Producer : D Balasubramaniam and C Sathish Kumar
Creative Head : Shrita Rao
Music : Mestro Illayarajaa
Lyrics: Mestro Illayarajaa
Singers : Mestro Illayarajaa, Karthik, Sharreth
Cinematographer : C Arul Selvan
Editor : Ram Gopi
Story : V Karthik Kumar
Costume : SP Sugumar
Choreographer: Vishnuvimal
PRO : A. John
Publicity designers : Sathish
VFX & CG: Praveen Leonard
Sound Designer: Arun mani
