-

Loading latest news...

தங்கலான் 'ஆரத்தி' மாளவிகா மோகனன்

 தங்கலான் 'ஆரத்தி' மாளவிகா மோகனன் மாடன் அழகி 


பதிவேற்றிய ஸ்டைலிஷ் 10 கிளிக்ஸ்... - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் நடிகை மாளவிகா மோகனன் பதிவேற்றிய 10 இன்ஸ்டா புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இவர் நடிப்பில் தங்கலான் படம் வெளிவரவுள்ள நிலையில் நடிகை மாளவிகா மோகனன் திரைத்துறையில் பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளார். முழு லிஸ்ட் & புகைப்படங்கள் இதோ மாளவிகா மோகனன் மாளவிகா மோகனன் - தமிழ் சினிமாவில் மாடலிங் வடிவழகி & நடிகையாக பணியாற்றி வரும் பிரபலம், இவர் விஜய் நடித்துள்ள மாஸ்டர், தனுஷின் மாறன் என தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார். இவர் பதிவேற்றும் புகைப்படங்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். சினிமா சமூக வலைத்தளம் என பல தளத்தில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறார், மாளவிகா மோகனன்.

தங்கலான் 2024 ஆம் ஆண்டு மாளவிகா மோகனன் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள கதாபாத்திரம் வரலாற்று சார்ந்த ஒரு சூனியக்காரி கதாபாத்திரம் ஆகும். இதற்காக பெரிய அளவில் தன்னை வருத்தி பல பயிற்சிகள் மேற்கொண்டு இந்த படத்தில் சிறப்பாக தனது கதாபாத்திரத்தை நடித்து முடித்துள்ளார்

மாடர்ன் அழகி மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டா செயலி பக்கங்களில் பதிவேற்றும் புகைப்படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நிஜத்தில் இவரது தோற்றமும் தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் கதாபாத்திரத்தை ஒப்பிட்டு பலர் தங்களின் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் மாடர்ன் மட்டுமில்லாமல் பாரம்பரிய உடையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன், சேலையில் மாளவிகா மோகனன் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் தோரணையில் ஜொலித்து வருகிறார்