-


Loading latest news...

அருட் பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை

 வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு,


நடிகர் சிம்புவின் 'ஆத்மன் அறக்கட்டளை' சார்பில் (05.10.2025) நாளை மதியம் 12' மணிக்கு தி.நகர் இந்தி பிரச்சார சபா சாலையில் உள்ள அலுவலகத்தில், டி.ராஜேந்தர் அறுசுவை அன்னதானம் வழங்குகிறார்!


சிம்புவின் ரசிகர்கள் அந்தந்த மாவட்டங்களில், மன்றத்தின் சார்பிலும், சிம்புவின் 'ஆத்மன் அறக்கட்டளை' சார்பிலும், வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை மதியம் ஆங்காங்கே அறுசுவை அன்னதானம் வழங்குகிறார்கள்!


அருட் பெருஞ்ஜோதி...

தனிப் பெருங்கருணை...


@GovindarajPro