-


Loading latest news...

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு திருமணத்திற்கு சுமார் 100 பவுன் தங்க நகை போடுவதாகவும் வாக்குறுதி அளித்தார் மன்சூர் அலிகான்!

 கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ஊக்க தொகையாக தலா ஒரு லட்சம் கொடுத்தார் நடிகர் மன்சூர் அலிகான்! வரும் காலங்களில் ஒலிம்பிக்ல கார்த்திகா தங்கம் வென்று வெற்றிபெற்றால் கார்த்திகாவின் 



திருமணத்திற்கு சுமார் 100 பவுன் தங்க நகை போடுவதாகவும் வாக்குறுதி அளித்தார் மன்சூர் அலிகான்!


நடிகர் மன்சூர் அலிகான் இன்று கண்ணகி நகர் சென்று, கார்த்திகாவை பாராட்டி,  வாழ்த்தினார்!


ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால், கார்த்திகா திருமணத்திற்கு 100 பவுன் போடுவதாக வாக்களித்தார் மன்சூர் அலிகான்!


@GovindarajPro