பெத்தி’ திரைப்பட விமர்சனம்
வாழும் மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் புச்சி பாபு சனா, ஒரு விளையாட்டு வீரனால் ஒரு சமூகத்திற்கான அடையாளத்தை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார்.
ஒரு விளையாட்டு போட்டியை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதை அமைக்காமல், எந்த விளையாட்டாக இருந்தாலும், அதன் மூலம் தனக்கான அடையாளத்தை பெற துடிக்கும் ஒரு இளைஞனின் போராட்ட வாழ்க்கையை திரைக்கதையாக்கி இருப்பது படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துவதோடு, மற்ற விளையாட்டு படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.
மொத்தத்தில், ‘பெத்தி’ தி பெஸ்ட் படம் என்று சொல்ல வைக்கும்.
